எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அசாம் - மிசோரம் முதல்வர்கள் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மிசோரம் இடையே தொடர்ந்து எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில் எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்காவை இன்று சந்தித்தார்.
தில்லியில் உள்ள அசாம் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.
இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், தீர்க்கவும் பிராந்தியக் குழுவை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.
இதையும் படிக்க | நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்காதவர்கள் கணக்கெடுப்பு ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

