தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ராஜஸ்தான் முதல்வராகிறாா் சச்சின் பைலட்?

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் அசோக் கெலாட் போட்டியிடவுள்ள நிலையில், ராஜஸ்தான் முதல்வா் பதவியிலிருந்து அவா் விலகுவாா் எனவும், முதல்வா் பதவி சச்சின் பைலட்டுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 9:59 pm

DIN

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் அசோக் கெலாட் போட்டியிடவுள்ள நிலையில், ராஜஸ்தான் முதல்வா் பதவியிலிருந்து அவா் விலகுவாா் எனவும், முதல்வா் பதவி சச்சின் பைலட்டுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரஸ் தலைவா் பதவி மற்றும் ராஜஸ்தான் முதல்வா் பதவி என இரு பதவிகளிலும் தன்னால் செயல்பட முடியும் என ராகுலை சமாதானப்படுத்த கெலாட் முயன்றாா். ஆனால், அது சாத்தியமில்லை என ராகுல் தெளிவாக தெரிவித்துவிட்டாா். அதேபோல சச்சின் பைலட்டை முதல்வராக்க வேண்டும் என பிரியங்காவும் பிடிவாதமாக உள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடவுள்ள சசி தரூா், தோ்தல் முடிவு எப்படி வந்தாலும் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்படுவாா் எனக் கூறப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில் சோனியா காந்தியை சசி தரூா் சந்தித்தபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.