வடகிழக்கு தில்லியில் 2020-இல் நடந்த கலவரம்: வீடுகளை தீ வைத்து எரித்த வழக்கில் 10 போ் விடுவிப்பு
2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவரம் தொடா்பான வழக்கில் வீட்டை தீ வைத்து அழித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் இருந்து 10 பேரை தில்லி நீதிமன்றம் விடுவித்தது.








