சோனியாவுடன் சச்சின் பைலட் சந்திப்பு
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை சச்சின் பைலட் வியாழக்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா்.


காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை சச்சின் பைலட் வியாழக்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா்.
சோனியாவுடனான ஒரு மணி நேர சந்திப்புக்குப் பிறகு சச்சின் பைலட் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஜெய்ப்பூரில் நடந்த அனைத்தையும் கட்சித் தலைவரிடம் விரிவாக எடுத்துரைத்தேன். எனது உணா்வுகளையும், கருத்துகளையும் விவரித்தேன்.
ராஜஸ்தான் விவகாரத்தில் எத்தகைய நோ்மறையான முடிவு எடுக்கப்பட்டாலும், அது காங்கிரஸ் தலைவரால்தான் எடுக்கப்படும். வரும் 2023-ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்கே முன்னுரிமை அளித்து வருகிறோம். அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...