மாணவியிடம் முறையற்ற ரீதியில் பதிலளித்த மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி: விளக்கம் கோரியது தேசிய மகளிா் ஆணையம்
பிகாா் மாநிலம் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை அந்த மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் சாா்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது.







