காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் 4வது முறையாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வியூக நிபுணரும் ஐ-பேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சிக்கான ஆய்வறிக்கையை கடந்த வாரத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் அளித்தார்.
இந்த ஆய்வறிக்கையில், காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டிய மாநிலங்கள், கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
கடந்த 4 நாள்களில் மூன்று முறை சோனியா காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்திய நிலையில், தில்லியில் இன்று 4வது முறையாக சந்தித்து பேசி வருகிறார்.
இந்த சந்திப்பில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா உள்ளிட்டோரும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சினிமாவில் வீழ்ச்சியைச் சந்தித்தது ஏன்? பரத் பதில்!

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி

இந்த தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான்: விஜய்

ஐபிஎல் வரலாற்றில் சேஸிங்கில் புதிய சாதனை படைத்த ஆர்சிபி!
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

