அர்பிதாவிடம் அரை கிலோ எடையில் தலா 6 தங்க வளையல்கள்: அதிகாரிகளின் சந்தேகமும் தீர்வும்
பாா்த்தா சட்டா்ஜியின் நெருங்கிய உதவியாளா் அா்பிதா முகா்ஜி வீட்டிலிருந்து ரூ.50 கோடி பணம் மற்றும் ஏராளமான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

அர்பிதாவிடம் அரை கிலோ எடையில் தலா 6 தங்க வளையல்கள்










