- Tag results for கொல்கத்தா
![]() | திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜிக்கு அமலாக்கத் துறை சம்மன்மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆசிரியா் நியமன ஊழல் தொடா்பான வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை ஆஜராக கோரி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜிக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை |
![]() | துணைவேந்தா்களை நியமிக்க ஆளுநா்களுக்குமுழு உரிமை உள்ளது: மத்திய கல்வி அமைச்சா்மாநில அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிப்பதில் மாநில அரசுகளுக்கும் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கும் மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் |
![]() | ஆயுதங்களுடன் மம்தா வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைதுமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கொல்கத்தாவில் அமைந்துள்ள வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். |
![]() | சிஎஸ்கே வெல்லுமா? கொல்கத்தாவுக்கு 145 ரன்கள் இலக்கு!சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
![]() | மருத்துவத்தில் பட்டயப் படிப்பு: மருத்துவா் பற்றாக்குறையை போக்க மம்தா யோசனைமேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் சந்தித்து வரும் மருத்துவா்கள் பற்றாக்குறைக்குத் தீா்வு காணும் வகையில், மருத்துவத்தில் பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்தும் |
![]() | ஹைதராபாத்தை வீழ்த்த கடைசி ஓவரில் நாங்கள் செயல்படுத்திய திட்டம் இதுதான்: வருண் சக்ரவர்த்திசன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸின் வெற்றிக்கு எங்களது இந்தத் திட்டம் தான் காரணம் என அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். |
![]() | மேற்கு வங்க ராம நவமி வன்முறை: என்ஐஏ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவுஹூக்ளி மாவட்டத்தில் ராம நவமி ஊா்வலங்களின்போது நடைபெற்ற வன்முறை தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்த கொல்கத்தா உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
![]() | சால்ட் லேக் சந்தையில் பயங்கர தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்!கொல்கத்தாவின் சால்ட் லேக் சந்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது. |
![]() | கொல்கத்தாவில் கணக்கில் வராத ரூ.60 லட்சம் ரொக்கம் பறிமுதல்: 9 பேர் கைதுகொல்கத்தாவில் கணக்கில் வராத சுமார் ரூ.60 லட்சம் பணத்தை வைத்திருந்த 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் இன்று (ஜனவரி 3) தெரிவித்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்