கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விரைந்து குணமடைய விரும்புவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பதிவின் மூலம் தனக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும், அதனால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: நடிகை மீரா மிதுனுக்கு பிடியாணை
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விரைவில் குணமடைய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.