- Tag results for karnataka
எந்தவிதத்தில் இது விதிமீறலாகும்? : கர்நாடக துணை முதல்வர்கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டிகே.சிவகுமார், தேர்தல் ஆணையத்தின் கடிதம் குறித்து பேசியுள்ளார். | |
![]() | கர்நாடகம்: 3 குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை!கர்நாடகாவில், பொருளாதார நெருக்கடி மற்றும் கடனளித்தவர்கள் துன்புறுத்தலால் தனது 3 குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை செய்துகொண்டது. |
![]() | டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணையை வாபஸ் பெறுவதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக துணை முதல்வருக்கு எதிரான சிபிஐ விசாரணையை திரும்பப் பெறுவதற்கு ஒப்புதல் |
தமிழகத்துக்கு 38 நாள்களுக்கு காவிரியில் 3,216 கனஅடி நீர் திறக்க பரிந்துரைகாவிரியில் வெள்ளிக்கிழமை (நவ. 24) முதல் வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை (38 நாள்கள்) விநாடிக்கு 3,216 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு | |
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தொடங்கியது!காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது. | |
![]() | வாக்குவாதம் முற்றியதால் காதலியைக் கொலை செய்த இளைஞர் கைது!இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றியதால் இந்தக் கொலை நடந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. |
![]() | அமைச்சருக்கு காலணி மாட்டிவிடும் பாதுகாவலர்: வைரலாகும் விடியோகர்நாடக சமூக நலத்துறை அமைச்சருக்கு அவரது பாதுகாவலர் காலணி மாட்டிவிடும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. |
![]() | கர்நாடக முன்னாள் பேரவைத் தலைவர் சந்திரகௌடா காலமானார்கா்நாடக முன்னாள் அமைச்சா் டி.பி.சந்திரே கௌடா உடல்நலக் குறைவால் காலமானாா். |
![]() | கர்நாடக பெண் அதிகாரி கொலை வழக்கில் என்னைக் குறிவைத்துள்ளனர்: பாஜக எம்.எல்.ஏ!பெண் புவியியலாளர் கொலை வழக்கில் அரசியல் ரீதியாக தான் குறிவைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் முனிரத்னா தெரிவித்தார். |
கர்நாடகத்தில் பெண் அதிகாரி கொலையில் முன்னாள் கார் ஓட்டுநர் கைதுகர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவில், வீட்டில் தனியாக இருந்த 45 வயது அரசு மூத்த புவியியலாளர் பிரதீமா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். | |
![]() | நவ.3ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை அடுத்து, வருகிற நவம்பர் 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. |
![]() | தமிழகத்திற்கு 2,600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 2,600 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. |
![]() | கர்நாடகா கோர விபத்து: லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலிகர்நாடகாவின் சிக்கபல்லாபூர் பகுதியில் போக்குவரத்து காவல் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியாகினர் மற்றும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று போலீசார் வியாழக்கிழமை தெரிவி |
ஹிஜாப் அணிந்து தேர்வெழுத கர்நாடக அரசு அனுமதி!கர்நாகடத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்துள்ளார். | |
![]() | கர்நாடக முன்னாள் முதல்வருக்கு இதய அறுவை சிகிச்சை!கா்நாடக பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்