பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நாசிக்கில் பள்ளி அருகே இருந்து சிறுத்தை மீட்பு

நாசிக்கில் பள்ளி அருகே இருந்து ஆண் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

News image

கோப்புப் படம்.

Updated On :10 டிசம்பர் 2022, 3:25 pm

DIN

நாசிக்கில் பள்ளி அருகே இருந்து ஆண் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கின் தியோலாலி முகாம் பகுதியில் சிறுத்தைப்புலியை வனத்துறையினர் இன்று மீட்டுள்ளனர். இதையடுத்து மீட்கப்பட்ட சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித் வன அதிகாரி விவேக் பதானே கூறியதாவது, "நாசிக்கின் தியோலாலி பகுதியில் இருந்து ஆண் சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். அது கேவி பள்ளி அருகே இருந்து மீட்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் சிறுத்தைகள் அப்பகுதியில் நடமாட வாய்ப்பு உள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.