
சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அழைப்பு
அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியிடம் வழங்கிய திமுக பொருளாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆா்.பாலு.
இந்தக் கூட்டமைப்புக்கு காங்கிரஸ் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை நியமித்து சோனியா காந்தி பதில் கடிதம் அனுப்பியுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...