இளநிலை மருத்துவக் கலந்தாய்வு ஜன. 19-ல் தொடக்கம்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 19-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
Updated On :13 ஜனவரி 2022, 3:11 pm







