எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடாளுமன்ற கூட்டம் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

News image
பிரதமா் நரேந்திர மோடி
Updated On :26 ஜூலை 2022, 5:21 am

DIN

நாடாளுமன்ற கூட்டம் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இரு அவைகளிலும் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவைகள் முடங்கியுள்ளது.

இதனால், மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ள மசோதாக்கள் மற்றும் பிற அலுவலகள் கடந்த ஒரு வாரமாக தேங்கி கிடக்கின்றன.

இந்நிலையில், வரும் காலங்களில் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்துவது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் மோடி ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பிரகலாத் ஜோஷி, அனுராக் தாகுர், கிரெண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.