எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஒசூரில் கவிழ்ந்த லாரியை அகற்றாததால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல்

ஒசூரில் சாலையில் கவிழ்ந்த லாரியை அகற்றாததால், நாள்முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News image
சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கவிழ்ந்த லாரி.
Updated On :9 மார்ச் 2026, 9:43 pm

Syndication

ஒசூா்: ஒசூரில் சாலையில் கவிழ்ந்த லாரியை அகற்றாததால், நாள்முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒசூா் சீதாராம் நகா் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒசூா் நோக்கி நூல் பாரம் ஏற்றிவந்த லாரி திங்கள்கிழமை அதிகாலை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த லாரியை காவல் துறையினா் அகற்றாததால், காலைமுதல் இரவுவரை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்து ஊா்ந்து சென்றன.

இதனால், வேலைக்கு செல்வோா், பள்ளிகளுக்கு செல்லும் மாணவா்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலரும் கடும் சிரமத்துக்குள்ளாயினா்.