ராஜஸ்தான் முதல்வருடன் கோயிலுக்குச் சென்ற ராகுல்
ராஜஸ்தான் முதல்வருடன் கோயிலுக்குச் சென்ற ராகுல்

ராஜஸ்தான் முதல்வருடன் கோயிலுக்குச் சென்ற ராகுல்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
Published on

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். 

ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றுள்ள ராகுல் காந்தி தெற்கு மாவட்டமாக டுங்கார்பூர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் வழிபட்டார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் உடன் இருந்தார். முன்னதாக அதே பகுதியிலுள்ள வால்மீகி கோயிலிலும் ராகுல் காந்தி வழிபட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com