மேற்கு தில்லியின் ஹரி நகரில் தம்பதியர் அவர்களது வீட்டுப் பணியாளரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பலியானவர்கள் சமீர் அஹுஜா, அவரது மனைவி ஷாலு மற்றும் அவர்களது பணிப்பெண் சப்னா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை காலை தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









