/

சக மாணவிகளை விடியோ எடுத்து ஆன்லைனில் பரப்பிய மாணவி

சண்டீகர் பலகலை.யில் பயிலும் தனது சக மாணவிகளை ஆபாசமாக விடியோ எடுத்து ஆன்லைனில் பரப்பிய மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 3:51 pm IST


சண்டீகர் பலகலை.யில் பயிலும் தனது சக மாணவிகளை ஆபாசமாக விடியோ எடுத்து ஆன்லைனில் பரப்பிய மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாம் மாநிலம், சண்டீகர் பலகலைக் கழகத்தில் பயிலும் 60 மாணவிகளின் குளிக்கும் விடியோக்களை ஆபாச வெளியானதால் சில மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் ஒருவர் இறந்துவிட்டதாகவௌம் 3 பேர் மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை ஆபாசமாக விடியோ எடுத்து ஆன்லைனில் பரப்பிய மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.