அமித் ஷாவை சந்திக்கிறார் இபிஎஸ்!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஏப்.26) இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தில்லியில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஏப்.26) இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தில்லியில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இடம் ஒதுக்காத நிலையில் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது.
இதனால் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து குழப்பம் நீடித்து வருகிறது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தில்லி சென்றுள்ளார். இன்று இரவு சந்திப்பு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...