தபால் வாக்குகள்: பாஜக முன்னிலை

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 
தபால் வாக்குகள்: பாஜக முன்னிலை


ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) தொடங்கியது. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஆரம்பகட்டத்தில் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 15 இடங்களிலும் காங்கிரஸ் 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com