'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இக்கூட்டம் தில்லியில் வரும் டிச. 6 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
வரும் டிச. 6 ஆம் தேதியன்று நடைபெறும் கூட்டத்தில் 28 கட்சிகளைச் சோ்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: மத்தியப் பிரதேசம்: பாஜக 137, காங்கிரஸ் 54 இடங்களில் முன்னிலை!
தெலங்கானாவில் மத்திய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பரிசுப் பொருள்கள் கேட்டதால் தாக்கப்பட்ட பெண் தூக்கிட்டுத் தற்கொலை: 6 போ் கைது

ஜனநாயகத்துக்கு எதிரானது தொகுதி மறுவரையறை: துரை வைகோ எம்பி பேட்டி

பாகிஸ்தானுக்கு சவூதி 300 கோடி டாலா் கூடுதல் நிதியுதவி

காலை உணவுத் திட்டம் உருவான பின்னணி என்ன? பிரசாரத்தில் அமைச்சா் விளக்கம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

