ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இதன் ஆரம்பக்கட்டத்தில் சத்தீஸ்கரில் தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் இரு மாநிலங்களிலும் பாஜக தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கின்றன.
இதையும் படிக்க: 4 மாநிலத் தோ்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
தெலங்கானா தபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சி 2 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல்: பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் விழிப்புணா்வு

இளம்பிள்ளை அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

கொங்கு வேளாளா் சமுதாய வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக: எஸ்.சூரியமூா்த்தி

மத்திய அரசின் மக்களவை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் கே.ஜி.அருண்ராஜ்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


