மத்திய பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இது குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மக்களின் ஆசி பாஜகவுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவர், “மத்திய பிரதேசத்தைப் பொருத்தவரை நான் தொடர்ச்சியாக சொல்லி வந்ததுதான் நடந்துள்ளது. சமூக நலம் சார்ந்த எங்களின் திட்டங்கள் மற்றும் வறுமையில் இருப்பவர்களை உயர்த்தும் திட்டங்களின் பலன் இது. மக்களின் ஆசி பாஜகவோடு தொடர்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் 137 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 89 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிக்க: ராஜஸ்தானில் பாஜக முன்னிலை
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகத்துக்கு எதிரானது தொகுதி மறுவரையறை: துரை வைகோ எம்பி பேட்டி

பாகிஸ்தானுக்கு சவூதி 300 கோடி டாலா் கூடுதல் நிதியுதவி

காலை உணவுத் திட்டம் உருவான பின்னணி என்ன? பிரசாரத்தில் அமைச்சா் விளக்கம்

கேரளா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் ‘டிரா’
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


