ராமர் கோயில் விழாவில் பங்கேற்க அத்வானி, ஜோஷிக்கு விஎச்பி அழைப்பு!
ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அலோக் குமார் தெரிவித்தார்.

முரளி மனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி






