புவனேஷ்வர்: ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் குளிர் காற்று வீசி வருவதாகவும் 14 இடங்களில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு குறைவாகப் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை ஜி.உதயகிரி பகுதியில் பதிவாகியுள்ளது.
புல்பானி, சுந்தர்கர், கோராபுத், அங்குல் உள்ளிட்ட இடங்களில் மிகக் கடுமையான குளிரும் பனிக் காற்றும் நிலவியது.
இரட்டை நகரங்களான புவனேஷ்வர் மற்றும் கட்டக் பகுதிகளில் வழக்கத்தை விட 1 முதல் 1.9 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைவாகப் பதிவாகியது.
இதையும் படிக்க: கேரளத்தில் மேலும் 292 பேருக்கு கரோனா தொற்று, 3 பேர் பலி
அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு இரவு நேர வெப்பநிலையில் பெரிய மாற்றமிருக்காது எனக் கணிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு ஒன்றிரண்டு இடங்களில் நிகழலாம் என ஒடிசா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

