ஜம்மு: ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களைப் பாதுகாப்பு படையினர் ஜம்முவில் உள்ள பூஞ்ச் பகுதியில் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு படையினர் அடிக்கடி அந்தப் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவம் மற்றும் மாநில காவல்துறை இணைந்து மேற்கொண்ட சோதனையில் மூன்று துப்பாக்கிகள், தோட்டாக்கள் கொண்ட ஆறு மேகஸின்கள், நான்கு கையெறி குண்டுகள் மற்றும் 64 தோட்டா வரிசைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: கார் நிறுவனத்தின் விளம்பர தூதராக.. பிரபல பாலிவுட் நடிகை!
இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆலங்குளத்தில் கால்நடை விவசாயிகளுக்குப் பயிற்சி

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் - புகைப்படங்கள்

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை?
தினப்பலன்கள் - சிம்மம்
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

