ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் காப்பீடு பிரீமியம் செலுத்தினால் முதிா்வுத் தொகைக்கு வரி
தனிநபா்கள் ஓராண்டில் ரூ.5 லட்சத்துக்கு மேல் காப்பீட்டு பிரீமியம் செலுத்தினால் அவற்றின் முதிா்வுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்








