விவசாயியாக மாறிய எம்.எஸ்.தோனி: வைரல் விடியோ
ராஞ்சியில் உள்ள தனது பண்ணை நிலத்தில் டிராக்டரை இயக்கி தோனி விவசாயியாக மாறிய எம்.எஸ். தோனியின் வைரல் விடியோ வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


ராஞ்சியில் உள்ள தனது பண்ணை நிலத்தில் டிராக்டரை இயக்கி விவசாயியாக மாறிய எம்.எஸ். தோனியின் விடியோ வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பொதுவாக சமூக ஊடகங்களில் இருந்து விலகியே இருக்கும் எம்.எஸ். தோனி எப்போதாவது தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோக்களை ஷேர் செய்வார். அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் டிராக்டருடன் வயலில் உழுவது போன்ற விடியோவைப் பகிர்ந்துள்ளார் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா.
சரி, நிச்சயம் தவறவிடாதீர்கள்.
5 வினாடிகள் கொண்ட விடியோவில், தோனி மஹிந்திரா ஸ்வராஜ் டிராக்டரை ஓட்டி வயலில் உழுவதைக் காணலாம். சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட இந்த விடியோ 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...