அதானி குழுமத்தின் அனைத்து சொத்துகளையும் மோடி அரசுடைமையாக்கி ஏலம் விட வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி
"அதானி குழுமத்தின் அனைத்து சொத்துகளையும் பிரதமர் நரேந்திர மோடி தேசியமயமாக்க வேண்டும், பின்பு அதை ஏலம் விட வேண்டும்” என பாஜக மூத்த தலைவருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.










