புது தில்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர். கேசவன் ராஜிநாமா கடிதம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் அறக்கட்டளை பொறுப்பிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சி.ஆர். கேசவன் ராஜிநாமா கடிதம் அளித்துள்ளார்.
புதிய பயணத்தை தொடங்க காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக சி.ஆர். கேசவன், தனது ராஜிநாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைத்ததற்கான எந்த மதிப்பையும் தான் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


