மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளரின் குடியிருப்பு அருகே வெடிகுண்டு வெடித்ததில் பிகாரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார்.
தங்கம்மெய்பண்ட் மெய்ஸ்னம் பகுதியில் உள்ள பொதுப்பணித் துறை பொறியாளர் வீட்டின் அருகே இந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டடத் தொழிலாளியான விகாஷ் குமார் குடியிருப்பு வளாகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தொழிலாளி பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் சேதடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக தடயவியல் அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


