நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விற்பனையான பிரியாணி குறித்த தகவலை ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி புத்தாண்டில் 3.5 லட்சம் பிரியாணி விற்பனையானதாக தெரிவித்துள்ளது. மேலும் டிச.31 இரவு 10:25 மணி வரை ஸ்விக்கி நிறுவனம் 61,000 பீட்சாக்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
1.76 lakh packets of chips ordered on @SwiggyInstamart as of 7 pm iâm just hoping yâall have enough room left for the 1.56 lakh biryanis thatâs also been delivered
â Swiggy (@Swiggy) December 31, 2022
டிசம்பர் 31 அன்று இரவு 7:20 மணி வரை 1.65 லட்சம் பிரியாணி விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று ஸ்விக்கி நிறுவன விற்பனையில் பிரியானி முதலிடத்தில் இருந்தது.
guess the most biryani ordered?
â Swiggy (@Swiggy) December 31, 2022
ஸ்விக்கி நிறுவனம் ட்விட்டரில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. லக்னோவி, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் எந்த பிரியாணி அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதை யூகிக்குமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டது. வாடிக்கையாளர்களும் ஹைதராபாத் பிரியாணியை மற்ற இரண்டு பிரியானிகளை விட அதிகமாக மதிப்பிட்டுள்ளனர்.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தொடர்பான தரவுகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிறுவனம், டிச.31 மாலை 7 மணிக்குள் 1.76 லட்சம் சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்றதாக தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூலித் தொழிலாளி தற்கொலை

விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் தமிழக அரசின் 14 பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவு

புதிய சமையல் எரிவாயு சிலிண்டா் புதுச்சேரியில் அறிமுகம்

குழாய் தண்ணீரில் குளித்து காவிரி, கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



