நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரதமர் மோடியின் ஹைதராபாத் பயணம் ஒத்திவைப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் ஹைதராபாத் பயணம் ஜனவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :11 ஜனவரி 2023, 7:34 am

DIN


பிரதமர் நரேந்திர மோடியின் ஹைதராபாத் பயணம் ஜனவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

செகந்திராபாத்-விசாகப்பட்டினம் இடையேயான வந்தேபாரத் ரயிலை கொடியசைத்து  துவக்கி வைப்பதற்கும், மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் ஜதராபாத் செல்ல திட்டமிட்டிருந்தார். 

மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி புதன்கிழமையன்று பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒத்திவைப்பு பற்றிய தகவலை தெரிவித்தார். 

மோடி வருகையின் திருத்தப்பட்ட அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெலங்கானா பாஜக தலைவர் பந்தி சஞ்சய் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.