ஆசிரியர்களை ‘சார்’, ‘மேடம்’ என்று அழைக்காமல் டீச்சர் என்று அழைக்க அறிவுறுத்தல்!
கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களின் பாலினத்தை குறிப்பிடும் வகையில் 'சார்' அல்லது 'மேடம்' என அழைக்கும் வழக்கத்தை தவிர்த்து, இனி பொதுவாக 'ஆசிரியர்' (டீச்சர்) என்று மட்டுமே அழைக்க வேண்டும்









