பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிரதமர் மோடியை வரவேற்கத் தயாராகிவரும் கர்நாடகம்!

ஒரு வார இடைவெளியில் இரண்டாவது முறையாக கர்நாடகத்திற்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. 

News image
Updated On :19 ஜனவரி 2023, 7:50 am

DIN

ஒரு வார இடைவெளியில் இரண்டாவது முறையாக கர்நாடகத்திற்கு வரும் 
பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. 

கர்நாடகத்தில் யாத்கிரி மற்றும் கல்புர்கி மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். 

ஹைதராபாத்-கர்நாடகா என்று அழைக்கப்படும் கல்யாண் கர்நாடகா பகுதியில் உள்ள 41 சட்டமன்றத் தொகுதிகளில் ஆளும் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறது.

மேலும் ரூ.10,800 கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவக்கி வைக்கிறார். இது தவிர, யாத்கிர் மாவட்டத்தில் உள்ள கொடேகலில் நடைபெறும் மாபெரும் மாநாட்டிலும் அவர் உரையாற்றுகிறார்.

யாத்கிர் மாவட்டத்திற்கு பிரதமர் மோடியின் முதல் பயணம் இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.