திருமலை: நாளை இலவச தரிசன டிக்கெட் வெளியீடு
திருமலை ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச டோக்கன்கள் நாளை(ஜன. 24) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

திருப்பதி (கோப்புப்படம்)

திருப்பதி (கோப்புப்படம்)
திருமலை ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச டோக்கன்கள் நாளை(ஜன. 24) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
பிப்ரவரி மாத திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் ஜன. 24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
கோயிலில் பாலாயம் நடைபெறும் பிப்.23 முதல் பிப்.28 ஆம் தேதி வரை தவிர்த்து மற்ற நாள்களுக்கு டிக்கெட் வெளியிடப்படும் எனவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 20 கோடி ரூபாய் மதிப்புடைய நாய்: நாள் ஒன்றுக்கு ரூ.2,000 செலவு
இந்த டிக்கெட்டுகளை பக்தா்கள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...