உக்ரைனுக்கு பீரங்கிகள் அனுப்பும் விவகாரம்: ‘போரில் மேலை நாடுகளின் நேரடி பங்கேற்பு அதிகரிப்பு’
தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகளை அனுப்புவதன் மூலம், இந்தப் போரில் மேற்கத்திய நாடுகளின் நேரடி பங்கேற்பு அதிகரித்துள்ளதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.








