மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

குஜராத்: கார் விற்பனையகத்தில் தீ விபத்து

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கார் விற்பனையகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 

News image
Updated On :26 ஜனவரி 2023, 3:10 pm

DIN

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கார் விற்பனையகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ விபத்தினால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. தீ விபத்தில் யாரும் சிக்கிக் கொண்டுள்ளது குறித்தோ, இதர சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. 

தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.