கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நிஜமாக்குவோம்: பிரதமர் மோடி

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திரப் வீரர்களின் கனவை நனவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

News image
பிரதமர் நரேந்திர மோடி
Updated On :26 ஜனவரி 2023, 9:02 am

DIN

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திரப் வீரர்களின் கனவை நனவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

குடியரசு நாளையொட்டி சுட்டுரையில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நரேந்திர மோடி, 

இந்தத் தருணம் சிறப்பானது. காரணம் நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் குடியரசு நாள் விழாவைக் கொண்டாடுகிறோம். 

இந்ததருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும், நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நிஜமாக்குவோம். இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு நாள் விழா வாழ்த்துகள்' எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.