ஒடிசா ரயில் விபத்தில் 275 போ் பலி: ஒடிசா தலைமைச் செயலாளர் விளக்கம்
ஒடிசா ரயில் விபத்தில் 288 போ் பலியானதாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை 275 என அம்மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்து நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, என்ஒசிசிஐ வணிக பூங்காவில் வைக்கப்பட்டுள்ள சடலங்களில் ஞாயிற்றுக்கிழமை தனது தந்தையின் சடலத்தை அடையாளம் காணுவதில் ஈடுபட்டுள்








