எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் வரும் 12 ஆம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிகார் முதல்வர் நிதிஷ்குமார்








