மல்யுத்த வீரர்களை மீண்டும் பேச்சுக்கு அழைத்த மத்திய அமைச்சர்!
பாலியல் வன்முறை குற்றச்சாட்டு விவகாரம் தொடா்பான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர்









