முற்போக்கு சிந்தனைகளின் கலங்கரை விளக்கம் கேரளா: அமெரிக்காவில் முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
கேரளா 'முற்போக்கு சிந்தனைகளின் கலங்கரை விளக்கமாக பிரகாசிக்கிறது,' அங்கு ஒவ்வொரு குரலும் முக்கியமானது மற்றும் ஒற்றுமையின் உணர்வு பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்










