சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தில்லி செல்லும் ரயில் வழக்கம் போல் இன்று இயக்கம்

திருவனந்தபுரத்திலிருந்து புது தில்லி செல்லும் ரயில் வியாழக்கிழமை (மாா்ச் 2) வழக்கம்போல் இயக்கப்படும்.

News image
கோப்புப்படம்
Updated On :1 மார்ச் 2023, 8:30 pm

DIN

திருவனந்தபுரத்திலிருந்து புது தில்லி செல்லும் ரயில் வியாழக்கிழமை (மாா்ச் 2) வழக்கம்போல் இயக்கப்படும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரளத்தின் திருவனந்தபுரத்திலிருந்து புது தில்லிக்கு தினமும் விரைவு ரயில் (வண்டி எண்: 12625) இயக்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் வியாழக்கிழமை (மாா்ச் 2) ஆக்ரா காண்ட், எத்மத்பூா், மிடாவலி, காஜியாபாத் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு வழக்கம்போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.