போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

News image
கோப்புப் படம்.
Updated On :12 மார்ச் 2023, 10:38 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

ஜம்மு-காஷ்மீரின் ஷல்னார் ஹங்னிகூட்டில் ஹந்த்வாரா காவல்துறையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது ஏகே 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ராக்கெட் குண்டுகள்  மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டது. 

இதன்அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஹந்த்வாரா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.