கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமருடன் வந்த அவரின் பாதுகாப்பு ஹெலிகாப்டர் மணலில் சிக்கியதால் பரபரப்பு நிலவியது.
ஹெலிகாப்டரை தரையிறக்கும் போது தரைத்தளம் கடினமாக இல்லாததால் மணல் பகுதியில் தரையிறக்கப்பட்டது. மணல் பகுதியில் ஹெலிகாப்டரை தரையிறக்கும் போது ஹெலிகாப்டர் பாரம் தாங்காமல் அதன் கீழ் பகுதி ஆழமாக சிக்கிக் கொண்டது.
பாதுகாப்பு ஹெலிகாப்டர் மணலில் சிக்கிக் கொண்டதால், தனி ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

