ரூ.5,800 கோடி மதிப்பிலான அறிவியல் திட்டங்கள்: அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
2023ஆம் ஆண்டு தேசிய தொழில்நுட்ப தினத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு அறிவியல் திட்டங்களுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.


புது தில்லி: 2023ஆம் ஆண்டு தேசிய தொழில்நுட்ப தினத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு அறிவியல் திட்டங்களுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.
மே 11 முதல் 14 வரை நடைபெறும் தேசிய தொழில்நுட்ப தினத்தின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தின் தொடக்கத்தையும் இந்த நிகழ்ச்சி குறிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் ரூ.5,800 கோடி மதிப்பிலான பல்வேறு அறிவியல் திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த நிகழ்வின் போது, நேஷனல் ஹாட்ரான் பீம் தெரபி வசதி மற்றும் பிஷன் மாலிப்டினம்-99 உற்பத்தி வசதி ஆகியவற்றையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...