மணிப்பூரில் புதிதாக வன்முறை சம்பவங்கள் பதிவாகாத நிலையில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த வாரம் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம் வடகிழக்கு மாநிலத்தை உலுக்கியது. இந்த இனக்கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டதாகவும், 231 பேர் காயமடைந்ததாகவும், மத தலங்கள் உள்பட 1,700 வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், மக்களின் பாதுகாப்பு கருதி கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. மணிப்பூரில் கடந்த 2 நாள்களில் புதிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகாத நிலையில், படிப்படியாக நிலைமை சீரடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் ஜிரிபாம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் காலை 5 மணி முதல் 6 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


