கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி: மநீம தலைவர் கமல் வாழ்த்து!

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :13 மே 2023, 12:32 pm

DIN

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் டிவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 

காந்திஜியைப் போலவே, மக்களின் இதயங்களில் நீங்கள் நுழைந்துள்ளீர்கள். அவரை போலவே மென்மையான வழியில் உலகின் சக்திகளை அசைக்க முடியும் என்று நிரூபித்துவிட்டீர்கள். 

கர்நாடக மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்துள்ளனர். 

வெற்றிக்கு மட்டுமல்ல, வெற்றியின் விதத்திற்கும் எனது பாராட்டுக்கள்! என தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.