தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியுடன் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேசிய கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன.
தற்போது ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் பொருட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் அவ்வப்போது சந்தித்துப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தில்லியில் கார்கேவின் இல்லத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
அரசியலுக்கு அப்பாற்பட்டது குடியரசுத் தலைவர் பதவி: பிரதமர் மோடி

சரியான வணிகம் இல்லை! அஜித் படத்திலிருந்து விலகிய பிரபல நிறுவனம்?

”இந்தியாவின் எண்ணெய் கொள்முதலில் அமெரிக்கா தலையிடும், தண்டிக்கும்!” ராகுல் பதிவு!

கதாபாத்திர தேர்வில் அசத்தும் ரேச்சல் ரெபெக்கா!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

